விஜய்க்கு இந்த நிலைமையா.? கண்டிஷன் போட்ட சன் டிவி..!! எஸ்கேப் ஆன நடிகர் விஜய்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் என்பவர். இவர் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் சிஜி வேலைகளுக்காக நடிகர் விஜய் தற்போது லாஸ் ஏஞ்சல் சிட்டிக்கு சென்றுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சேட்டிலைட் உரிமைத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சில கண்டிஷனை போட்டுள்ளது. இணையத்தில் அந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் தீபத்தில் சேட்டிலைட் குடும்பத்தை சன்ரைசஸ் நிறுவனம் சுமார் 55 கோடிக்கு கேட்டு

 

பல கண்டிஷன்லே படத்திற்கு விதித்துள்ளார்கள். அதாவது படம் ரிலீஸ் ஆகும் ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு என்றும் நாங்கள் சொல்லும் தேதியில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்றும் படத்தில் அரசியல் சம்பந்தமான எந்த ஒரு காட்சிகளும்

 

இருக்கக் கூடாது என்றும் அடுத்தடுத்து பல கண்டிஷன்ல போட்டு உள்ளார்கள். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டதாம். அதன் பிறகு மற்றொரு இறுதி கண்டிஷனுக்காக சன் டிவிக்காக நடிகர் விஜய் இரண்டு மணி நேரம்

 

ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டதற்கு நடிகர் விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல் முடியாது என்று சொல்லிவிட்டாராம்.. அதனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை சேட்டிலைட் உரிமத்தை நாங்கள் வாங்கவில்லை என்று ரத்து செய்துள்ளார்கள். மேலும், அந்த படத்தை

 

அவர்கள் நிராகரித்த பிறகு ஜி நிறுவனம் இந்த படத்தை வாங்க முன்வந்துள்ளார்கள். இப்பொழுதே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டு விட்டது படத்தின் பொழுது எவ்வளவு பெரிய சிக்கல் வரும் என்று தெரியவில்லை என்று தற்போது சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.