தனுசுவின் 51 வது படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்..!! யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தகவலை வெளியிட்ட பிரபலம்..!!

நடிகர் தனுஷ் நடிப்பு சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய ஐம்பதாவது படமான கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்திற்கு

 

தற்போது ரசிகனத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இவரது 51 வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்க இருக்கின்றார். மேலும், அந்த திரைப்படத்தில்

 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இணைந்து நடிகருபதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளாக இதனை கேட்டு தற்பொழுது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்…

 

Comments are closed.