42 வயதாகும் அனுஷ்காவை திருமணம் செய்ய போகும் பிரபலம் யார் தெரியுமா.? வெளிவந்த புதிய தகவல்..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகள் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அனுஷ்கா செட்டி என்பவர். இவர் தமிழில் ரஜினிகாந்த் விஜய் விக்ரம் சூரிய பல முன்னே பிரபலங்களுடன் சேர்ந்து

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

பல தகவல்கள் இவரை பற்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் போவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது இவருக்கு நாட்பது இரண்டு வயது ஆகின்றது.

 

மேலும், இவர் கன்னட தயாரிப்பாளர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக விரைவில் இதைப் பற்றி என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.