சொன்னதை மீறி மனைவி செய்த காரியம்..!! வருத்தத்தில் இயக்குனர் செல்வராகவன்..!!

தமிழ் சினிமா உலகில் சிறந்த இயக்குனர்களின் ஒருவராக இருந்து வருபவர் தான் செல்வராகவும் என்பவர். இவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்து வருகிறார்.

 

மேலும், இவர் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7 g ரெயின்போ காலனி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாய் பகாலமாக

 

அதிகமாக திரைப்படத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும், இவர் திருமணம் செய்த சோனியா அகர்வாலுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின் தனக்கு உதவியாளராக இருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் தன்னுடைய இரண்டாம் மனைவியை கீதாஞ்சலி பற்றி பதிவிட்ட ஒரு பதிவு தற்போது இணையத்தில் வேலை வருகிறது. மேலும், ஆரம்பத்தில் குண்டாக தான் அவர் இருந்தார்..

 

ஆனால், எப்பொழுதும் நீ இப்படியே இரு மாற வேண்டாம் என்றும் 100 தடவை கூறினேன். அதையும் மீறி உடல் எடையை குறைத்து விட்டார் அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது என்று செல்வராகவன் பதிவிட்டு இருந்தார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.