என்னது, கமல் பாட்ஷா படத்திலா.? பலரும் பார்த்திறாத அரிய புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் இன்று வரை போட்டியாக இரண்டு நடிகர்கள் இருந்தாலும் நல்ல ஒரு நண்பர்களாக பழகி வருபவர்கள் தான் ரஜினி மட்டும் கமல். இவர்கள் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக நடித்து வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் இருந்து இப்பொழுது வரை இவர்கள் திரையுலகில் மட்டுமல்ல நிசத்திலும்

 

நல்ல ஒரு நண்பர்களாக தான் இருந்து வருகின்றார்கள். இவள் இருவரும் தொடர்ந்து சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் தனித்தனியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் கமல் நடிப்பில்

 

விக்ரம் திரைப்படம் வெளியான அதன் பிறகு நடிகர் ரஜினி நடிப்பு ஜெயிலர் படம் வெளிவந்தது இருந்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் பாட்ஷா.

 

இந்த திரைப்படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாட்டமாக பார்த்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிக்கும் போது நடிகர் கமல்ஹாசன் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், எழுத்தாளர் பஞ்ச அருணாச்சலம்

 

இயக்குனர் கேயார் மற்றும் கமல் போன்ற பிரபலங்கள் இணைந்து எடுத்துக் கொண்டுள்ளார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த உடன் பலரும் கமலும் படத்தில் நடித்துள்ளார் என்று கூறி வந்துள்ளார். ஆனால், படபிடிப்பு நடக்கும் பொழுது மட்டும் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.