காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாமல் போன நடிகர்..!!

இயக்குனர் செல்வராகவும் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தன் காதல் கொண்டேன். இந்த திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக அடித்தவர் தான் நடிகர் சுதீப் என்பவர்.

 

மேலும், திரைப்படத்தில் தனுசுவுக்கு நிகரான கதாபாத்திரம் தான் இரண்டாவது ஹீரோவாக நடித்த சுதீப்புக்கும் இருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சுதீப் இரண்டு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

பெரிய அளவில் ஜெயிப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜெயிக்க முடியவில்லை மேலும் தமிழ் திரை உலகே பொறுத்தவரை துணை நடிகர்களாக வருபவர்கள் சிலர் விரைவில்

 

உச்சத்திற்கு செல்கிறார்கள் மற்றவர்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் எவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.. அந்த அந்த வகையில் இவர் 20 ஆண்டுகளுக்கு

 

முன்பாக காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த நடிகரா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து வியந்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.