நானும் லியோ படத்தில் நடித்துள்ளேன்.? என்னைப் பற்றி பேச மாட்டீர்களா.? நானும் ஒரு பிரபல நடிகை தான்..!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் திரையரங்கில் வழியாக இருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் விஜயுடன் இணைந்த த்ரிஷா, சஞ்சய் தட், அர்ஜுன், இயக்குனர் மிஸ்கின், கௌதமேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகின்றார்கள். இதனாலே மக்கள் மத்தியில் பெரிய அளவு

 

இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் திரைப்படத்தை பற்றிய ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை கிரண் ஒரு பேட்டியில் கடந்து கொண்டு உள்ளார். அப்பொழுது நானும் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் சிறப்பு தோட்டத்தில் நடித்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களும் நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். சிறப்பு தோற்றத்தில் நானும் நடித்து வருகின்றேன் என்னை பற்றியும் சமூக வலைதள பக்கத்தில் பேசுங்கள் என்று வெளிப்படையாக நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.