40 வயதிலும் குறையாத அழகு.? வெறித்தனமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகை மீரா ஜாஸ்மின் என்பவர் தென்னிந்திய சினிமாவில் ஒரு சமயத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தவிக்கமுடியாத நடிகையாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு

 

நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் என்ற திரைப்படத்தை மூலம்  தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து புதிய கீதை

 

நடிகர் அஜித்துடன் அஞ்சாதே என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சமயத்தில் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சற்று விலகி இருந்தார்.

 

தற்பொழுது மீண்டும் ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீப காலமாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

 

அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது கிளாமரான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு. மேலும், ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்து கொண்ட புகைபடத்தை நீங்கலும் பாருங்கள்…

 

Comments are closed.