நடிகை சிருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! அதைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இடம் பிடித்து வருகின்றார்கள். ஒரு சில நடிகைகள் முதல் படுத்த பெரிய அளவு வரவேற்பு பெறாமல் தவித்து வருவார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் மெகா என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. இவர் அந்த படத்தை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்து க்குட்டி உள்ளிட்ட

 

பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது பெரிதாக எந்த ஒரு திரைப்படங்களும் நடிப்பதற்கு வாய்ப்பு  கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.

 

அந்த சமயத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சர்வேவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

 

முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார். அதன் பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிகள்  இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை கவர்ந்து வருகின்றார்.

 

அந்த வகையில் சினிமாவில் பிரபலங்கள் ஆகிவிட்டால் அவர்கள் உடனடியாக தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளங்களில் வெளியிட தொடங்கி விடுகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனது லேட்டஸ்ட் புகைபடத்தை இணையத்தில் நடிகை வெளியிட்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

( Photos : Instagram )

 

Comments are closed.