பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.? சினிமா வாய்ப்பு இல்லாமல் இப்படி ஒரு வேலையை செய்ய தொடங்கிய நடிகை.?

இயக்குனர் ராஜேஷ் என்பவர் நடிகர் ஜீவாவை வைத்து சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தைத் தொண்டு இரண்டாவது படமாக நடிகர் ஆர்யாவை வைத்து பாஸ் என்கின்ற பாஸ்கரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த

 

ஒரு திரைப்படமாக வெளிவந்து மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவுடன் நடிகை சுபத்திரா என்பவர்.

 

அந்த திரைப்படத்தில் கண்ணு தெரியாத கதை பாத்திரத்தில் நடித்து வந்திருந்தாலும் ஒரு வேலை செய்ய வேண்டும் என்று போராடிய ஒரு பெண்ணாக காட்டியிருப்பார்கள். மேலும், ஆர்யா அந்த திரைப்படத்தில் நடத்தும் ஒரு டுடோரியல் காலேஜுக்கு

 

இவரை ஆசிரியராக வேலைக்கு சேர்த்து இருப்பார்கள் இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வசந்தம், விஜய் தொலைக்காட்சியில், கேப்டன், ராஜ் போன்ற தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வருகின்றார்.

 

பல ஆண்டுகளாக சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பின் மூலம் பலரின் கவர்ந்து வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு பிறகு வணக்கம் மாப்பிள்ளை போன்ற ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.