திருமணத்திற்கு தயாரான நடிகை நித்யா மேனன்.? திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை இவரா.?

தென்னிந்திய சினிமாவில் பிரபலம் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நித்யா மேனன் என்பவர். இவர் ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கையாளராக ஆக வேண்டும் என்று நினைத்தார். பின்னர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு படிப்பு படித்தார்.

 

அதன் பிறகு திரைப்படம் நடிப்பதில் ஆர்வம் வந்த பிறகு தனது பத்து வயதில் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் வெப்பம் ஓகே கண்மணி பரிசல் ஆகிய திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர் மத்தில் தனக்கென்று அடையாளத்தை

 

ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருத்திற்றம்பலம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக

 

இவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழிலதிபடன் திருமணம் நடைபெற இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. அதனை நடிகை நித்யமிடம் மறுத்துள்ளார். அந்த தகவலுக்கு பிறகு தற்போது மீண்டும்

 

திருமண தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவரது நண்பரும் சினிமாவில் நடிகர் மாணவர் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால், அது அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின்

 

பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சம்மதம் தெரிவித்துள்ளதாக தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், இதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.