தல தளபதியை ஒரே படத்தில் இணைத்த வெங்கட் பிரபு..!! அதுவும் வில்லன் கதாபாத்திரமா.?

தற்பொழுது தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதத்திற்குள் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிகர் தெரிவித்துள்ளதாக. மேலும், திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போகின்றார். மேலும், இந்த படத்திற்கான மேற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும், நடிகர் விஜயுடன்  இணைந்து நடிகை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பற்றிய மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் தோணி நடித்திருப்பதாக தற்பொழுது தகவல்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

 

அப்படி நடித்தால் சினிமாவலைகள் முதன்முறையாக நடிகர் விஜய்யுடன் தான் தோணி நடிக்கப் போகின்றார் இன்று ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.