ஜெயிலர் படத்தின் வில்லனுக்கே இவ்வளவு சம்பளமா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் திரையரங்கில் ஓடி வருகின்றது. இதில் முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள்.

 

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படத்தின் வசூலை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் நன்றாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் மலையாளத்தில் நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விநாயகன் என்பவர். இவருக்கு இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.