முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர் சூரி..!! வைரலாகும் புகைப்படம் இதோ..

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் சூரி என்பவர். இவர் ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு விவேக் சந்தானம் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக தனது காமெடியை வளர்த்துக் கொண்டு

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ஆங்கிலத்தில் பேசும் பொழுது பிழையாக பேசுவார் அதை ஒரு புதிய யுத்தியாக வைத்துக்கொண்டு. அதிலும் சில காமெடிகளை வைத்து பலரையும் கவர்ந்து வருகின்றார்.

 

மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீப காலமாக இவருடைய காமெடிகளுக்கு ரசிகர் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் அடிப்படையில் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இப்படி  காமெடி நடிகராக நடித்து வந்த இவர் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரியளவு ரசிகர்களை கவனியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இன்னும் சில மாதத்திற்குள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியிட திட்டமிட்டு வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் முதன்முறையாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சைவ கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.