மன்சூர் அலிகான் குடும்ப புகைப்படம்..!! முதன்முறையாக இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

இந்திய சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல வில்லனாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் மன்சூர் அலிகான் என்பவர். அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் நடிகர் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் நடித்துள்ள இந்த திரைப்படம் அந்த சமயத்தில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. மேலும், 90களில் பிரபலங்களின் ஒருவராக இவர் தனது நடிப்பின் மூலம் பலறியும் கவர்ந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அந்த வகையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கண்ணா அது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திலும் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

அதன் அடிப்படையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை அவ்வளவு பெரிதில்

 

இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள் இப்படி இருக்கும் நிலை முதன்முறையாக இவர் தனது மகளுடன் இருக்கும்படி என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.