வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முக்கிய பிரபலம்..!! திரிஷாவுடன் விஜய் தான் இருக்கிறார்.? ஆனால், இவர்கள் இருவரும்.?

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. விஜயுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதால் ரசிக மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலை இன்று திரைப்படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி என்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷா நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும்

 

ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளதாக கூறி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் லியோ பட குழு தரப்பில் இருந்து உரிமம் கேட்டு காப்பிரைட்ஸ் ஸ்ட்ரீட் விடப்பட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படம் படத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது கூறப்படுகின்றது…

 

Comments are closed.