வாய்ப்பை தவறவிட்ட நயன்தாரா.? சரியாக பயன்படுத்திக் கொண்ட இளம் நடிகை..!! சூப்பர் ஹிட் படமாக அமைந்த உடன் வருந்தும் நயன்தாரா.?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் முதன்முறையாக நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா இறைவன், நயன்தாரா 75 போன்ற திரைப்படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். மேலும், பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை

 

தனது சிறிய உலகில் நடிகை நயன்தாரா கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சில சூப்பர் ஹிட் படங்களையும் அவர் தவற விட்டுள்ளார் என்பது சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தவறவிட்ட திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

 

இந்தத் திரைப்படத்தின் நடிகர் தனுஷின் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். மேலும், இந்த திரைப்படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை நித்யா மேனன். அந்த பாடத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்லா இடத்தை பிடித்துள்ளார்.

 

மேலும், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தான் ஒரு சில காரணத்தினால் அந்த பாடத்தில் நடிக்கிற நயன்தாரா நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் நடிகை நித்திய மன்னன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது…

 

Comments are closed.