சற்றுமுன் மாரடைப்பால் பிரபல இயக்குனர் மரணம்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!! இரங்கல் தெரிவித்த விஜய்..!!

மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி வந்தவர் தான் இயக்குனர் சித்திக். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் மற்றும்

 

காவலன் ஆகிய திரைப்படத்தை வேறு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் தமிழில் கடைசியாக இயக்கிய திரைப்படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

 

அந்தத் திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக அமலா பால் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இப்படி இருக்கும் நிலையை இயக்குனர் சித்திக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இவருடைய உடல்நிலை

 

தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தது இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர் மாரடைப்பார் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை கேட்ட திரை பிரபலங்கள் தற்பொழுது அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

Comments are closed.