ஜிவி பிரகாஷின் தங்கையை பார்த்துள்ளீர்களா.? என்னது, அவரும் ஒரு பிரபல நடிகை தானா.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமா உலகில் ஒரு துறையில் சாதிப்பது பெரிதாக இருக்கும் இடையில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு பாடகராகவோ நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர்தான் ஜிவி பிரகாஷ் குமார் என்பவர். இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்காவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத் திருமகள் மயக்கம் என்ன,

 

சகுனி, தாண்டவம், பென்சில், சூரரை போற்று போன்ற திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் சாதித்துள்ளார். இவரை 2008 ஆம் ஆண்டு குசேலன் என்ற படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தலைவா, அன்பே, திரிசா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை டார்லிங் சமீபத்தில் பேச்சுலர் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இவருக்கு ஒரு தங்கையும் இருக்கின்றார் அவர் சமீபத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய பெயர் பாவனி ஸ்.

 

ரீ இந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து காபெ ரண சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக அவரது தங்கையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.