இதில் பல அர்த்தம் இருக்கிறது.? தயவு செய்து நம்பாதீர்கள்.? திடீரென்று ஆண்களைப் பற்றி விமர்சித்த பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பூனம் பஜ்வா. அந்தப் படத்தை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி போன்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்த தொடங்கிய பிறகு சின்ன சின்ன கதை ராஜலட்சுமி தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் ஆம்பள அரண்மனை 2 குப்பத்து ராதா போன்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இவர் அதிகமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகின்றார்.

 

சமீபத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆண்கள் இன்னசென்டாக கேட்பது போல இருக்கும். ஆனால், அதில் பல அர்த்தங்கள் இருக்கும் என்று நடிகை வெளியிட்ட வீடியோ தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Comments are closed.