நடிகர் பகத்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா.? இதனால்தான் நஸ்ரியா இவரை திருமணம் செய்து கொண்டாரா.?

நடிகர் பகத் பாசில் 2002 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகராக அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே இவருக்கு பெரிய தோல்வி திரைப்படமாக கொடுத்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கேரளா காஃபே என்ற படத்தின் மூலம் ரீயின்றி கொடுத்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை இவர் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு

 

நடிகை நஸ்ரியாவின் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 13 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் பகத்தின் சொத்து மதிப்பு தெற்குலை வெளியாகி உள்ளது. அவருக்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.