கொஞ்சம் கூட கூச்சப்படாமல்.? இந்த விஷயத்திற்கு கூப்பிட்டால் நான் போய் விடுவேன்.? வெளிப்படையாக பேசிய தமன்னா.. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை தமன்னா. இவளது பாடல் ஒன்று தற்போது வெளிவந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நீங்கள் விஜய், அஜித், சூர்யா, தனுசுவிடம் கேட்க விரும்பும் கேள்வி என கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை தமன்னா நடிகர் விஜய்யிடம்

 

68 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்குமா என்று கேட்பேன்.. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகின்றேன். மேலும், நடிகர் அஜித் அருமையாக சமைப்பார். எங்க படபிடிப்பு பொது அவர் எனக்கு இட்லி கொடுப்பார்.

 

இதுவரை அப்படி நான் சாப்பிட்டது கிடையாது.? மேலும், அவர் பைக் ரைட் கூப்பிட்டாலும் நான் சென்று விடுவேன். மேலும், தனுஷ் எப்பொழுது மும்பை வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லுவேன்.

 

ஆனால், அவர் பண்ண மாட்டார் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகை தமன்னா வேடிக்கையாக அந்த பேட்டியில் பேசி உள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.