காக்க காக்க படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டி பறித்த சூர்யா.?

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் காக்க காக்க.

 

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பபார். அவரைத் தொடர்ந்து ஜீவன் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தின் முழுவதும் ஆப்ஷன் காட்சிகளாக எடுக்கப்பட்டு

 

நடிகர் சூர்யாவுக்கு பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் கௌதம் முதலில் இந்த கதாபாத்திரம் விஜய்க்காக தான் எழுதப்பட்டது.

 

ஆனால், குறிப்பிட்ட காரணத்தினால் நடிகர் விஜய் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். மேலும், எப்பொழுதும் படப்பிடிப்பில் தான் திரைப்படத்தின் கிளைமேட் காட்சியை எழுதி வென்று கூறியுள்ளேன்.

 

அதனால் கதையை வேண்டாம் என்று நிறைய விஜய் நிராகரித்ததாக கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் நடிகர் சூர்யாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்…

 

Comments are closed.