80 வயசு கிழவன் ரஜினி.. ரஜினியை தாறுமாறாக விமர்சித்த பயில்வான்.? கோபத்தில் ரசிகர்கள் செய்த தரமான செயல்..!! தெறித்து ஓடிய பயில்வான்..

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனை பார்த்தவுடன் ரஜினி என்பது வயதில் கிழவன் போல் இருப்பதாக விமர்சித்து பேசியுள்ளார்.

 

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அப்பொழுது பல பிரபலங்களின் ரஜினி பற்றி நல்லபடியாக பேசி உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் வரவேற்பு தற்போது ரசிகர் மத்தியில் பெரிய

 

ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் சமீபத்தில் ட்ரெய்லர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் அந்த டைலரிங் நடிகர் ரஜினியை பார்த்து என்பது வயது கிழவன் போல் உள்ளதாக பயில்வான் விமர்சித்து உள்ளார்.

 

மேலும், மேக்கப்பில் படக்குழுவினர் கோட்டை விட்டு விட்டார்கள். மேலும், எதிர்பார்த்த அளவுக்கு பில்டப் ஒன்னும் கிடையாது.? மேலும், சிரஞ்சீவி மோகன்லால் போன்ற பிரபல நடிகர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களை ட்ரெய்லரில் காட்டவில்லை என்று தன்னுடைய விமர்சனத்தை சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.