ஷங்கருடன் இணைந்த லோகேஷ்.? ஒருவேளை இருவரும் இணைந்து படத்தை இயக்கப் போகிறார்களோ.? வெளிவந்த உண்மை விவரம் உள்ளே..

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் இயக்கும் அவருடைய திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கிய தனக்கென்று அடையாளத்தை இங்கே சினிமாவில் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

 

மேலும், மற்றொரு திரைப்படமான கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தின் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 1993 ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை துவங்கிய தற்போது 2023 ஆம் ஆண்டில் 30ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் அதனை சிறப்பிக்கும் விதத்தில் திரையுலகில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அந்த வகையில் இவருடன் இணைந்து மணிரத்னம், கௌதம் மேனன், ஏ ஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், லிங்குசாமி

 

சசி உள்ளிட்ட ஒருவனுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜன் கலந்து கொண்டுள்ளளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.