16 வருட இசை வாழ்க்கை.? ஒருமுறை கூட கமலுடன் இணையவில்லை.? ஒதுக்கி வர இதுதான் காரணமா.?

தமிழ் சினிமா உலகில் ஏராளமான இசையமைப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஜிவி பிரகாஷ் என்பவர். தன்னுடைய சிறுவயதில் தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் ஒரு பாடகராகவும் ஒரு சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவில் தற்போது வலம் வந்து கொண்டு இருக்கின்றார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான விஜய், அஜித்

 

ரஜினி, தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார். மேலும், இவர் இருவருக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் கதாநாயகன் ஆகும் நடித்து வந்துள்ளார். சமிப்பத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் சினிமாவிற்கு வந்து

 

16 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்றுவரை நடிகர் கமலுடன் பணியாற்றவில்லை. இது குறித்து மனம் சிறந்த அவர் பேசியுள்ளார். மேலும், சமூக கருத்துக்களும் அரசியல் குறித்து கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்தால் அதற்காக தனக்கு கால் செய்து பாராட்டுவார்.

 

ஆனால், தனிப்பட்ட விஷயம் அப்படி இருக்கும் பொழுது தனக்கென்று ஒரு காம்பினேஷன் இயக்குனர்கள் தரப்பினர் இருக்கின்றது. இது அனைத்தும் கூடி வந்தால் கண்டிப்பாக இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் இருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.