நடிகை இனியாவின் அக்கா யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

நடிகை இனியா என்பவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் மலையாளம், ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

மேலும், தனது சிறுவயதில் ஆங்கில குறும்படம் மற்றும் மலையாள தொலைக்காட்சியில் குழந்தை நிச்சயமாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

முதல் திரைப்படமே இவருக்கு பெரியளவு வர பெற்றோர் படமாகும். அந்த படத்தை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு படி விமல் நடிப்பில் வெளிவந்த வாகை சூட வா என்ற திரைப்படத்தில் கதாநாயகிகள் நடித்த மக்கள் மத்தியில்

 

தனக்கென்று பெரிய ஒரு அடையாளத்தை. இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தை தொடர்ந்து மௌனகுரு அம்மாவின் கைப்பேசி சென்னையில் ஒரு நாள் யுத்தம் செய் நான் சிகப்பு மனிதன் காக்கா முட்டை மாசாணி போன்ற

 

அடுத்தடுத்து நல்ல ஒரு திரைப்படத்தில் நடிக்க வந்துள்ளார். இவர் பெரும்பாலும் மலையாள சினிமாவில் தான் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கு கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் பிரபலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் அடியை இனியாவும் தனது அக்காவுடன் தனிவகாலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.