விவாகரத்தான நடிகரை காதலிக்கும் நடிகை லேகா.. அவரும் முன்னணி நடிகரின் உறவினர் தான்.?

தமிழில் காதலர் தினம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் மாநாடு தான் லேகா வாஷிங்டன் என்பவர். இந்த திரைப்படத்திற்கு பிறகு உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா தம்பி

 

உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பழமொழிகளிலும் நடித்து வந்துள்ளார். மேலும், ஒரு ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமாவில் ஏராளமான நடிகைகள் வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் இவரும் ஒருவர் இவருக்கு தற்பொழுது 37 வயது ஆகின்றது. இவர் தற்பொழுது விவாகரத்தான ஒரு நடிகரை காதலித்து வருகிறாராம்.

 

அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் அமீர் கானின் உறவினர் இம்ரான் கான் என்பவர் தான். அந்த வகையில் இம்ரான் கான் ஒரு பேட்டிகள் என் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியத்தை லேகா தான் ஏற்படுத்தினார் நான் மன அழுத்தத்தில் இருந்த பொழுது எனக்கு உதவியாக இருந்தவர்.

 

அவர்தான் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார் அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை என பேசியுள்ளார்.. தற்பொழுது காதலை உண்டா உறுதிப்படுத்த அனைவரும் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.