ஒரே படத்திற்காக இணைந்த ரஜினி, கமல், விஜய், சூர்யா.. பிரம்மாண்டமாக வீடியோவை வெளியிட்ட கே.எஸ்.ரவிக்குமார்..!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கமர்சியல் திரைப்படத்தை இயக்கி பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்பவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா, தசவதாரம்,

 

வரலாறு, நாட்டாமை போன்ற திரைப்படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் நீண்ட இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளர் நடிகர் என

 

பலத்தினை கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹிட் லிஸ்ட். இந்த திரைப்படத்தில் சூர்யா கதிர் கக் கலர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.. மேலும், இந்த திரைப்படத்திற்காக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்துவரும்

 

ரஜினி, கமல், விஜய், சூர்யா விஜய் சேதுபதி உள்ளிட்டரை மரியாதை நிமித்தமாக கே எஸ் ரவிக்குமா தனது வடக்குழு உறுப்பினரும் சேர்ந்து நேரில் சென்று சந்தித்துள்ளார்.. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.