72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா..!! இருவரையும் மீண்டும் திரையில் பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்..!!

நடிகை நயன்தாரா சினிமாவின் உச்சநடையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவர் தனது குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட தனது மகன் உடன் சேட்டை செய்யும் வீடியோ

 

ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், நடிகை நயன்தாரா கைவசம் ஏராளமான திரைப்படங்கள் வீற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை முடித்து விட்ட நயன்தாரா புதிய திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த நடிகருக்கு வயதில் 72 இன்னும் இளம் நடிகர் போல் தான் காட்சி அளிக்கிறார் அவர் வேறு யாரும் கிடையாது. மலையாளத்தில் கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் தான் இணைந்து நடித்தாராம். இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில்

 

பல காதல் திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் கௌதம் என இயக்கத்தில் உருவாக்கப்படுகிறதாம். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு மலையாளத்தில் சில திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.