கோட் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த விஜயகாந்த்.. காட்சி பார்த்து அசந்துப்போன பிரேமலதா.?

தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். மேலும், இந்த திரைப்படத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.. மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும்

 

இந்த படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ஏ ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மறைந்த விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

 

மேலும், விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த திரைப்படத்தில் இந்த காட்சியை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜயகாந்தின் மனைவி பிரேமாதாவிடம்

 

இதற்கான முறையான அனுமதியைப் பெற்றுதான் திரைப்படத்தின் விஜயகாந்த் தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்துள்ளார்கள். மேலும், விஜயகாந்த் வரும் காட்சி மிகப் பெரிய அளவு எதிர்பார்க்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

 

மேலும், திரைப்படத்தில் இரண்டரை நிமிடங்கள் அந்த காட்சியில் வரும் என கூறப்படுகிறது. இந்த காட்சியை மொத்தமாக எடுத்து முடித்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு பிரேமலதா இடம் விஜயகாந்த் நடிக்க வைத்துள்ளது காட்டியுள்ளார்.

 

அதனை பார்த்த பிரமலதா அசந்து போய்விட்டாராம். இதனை பிரபல மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார் கண்டிப்பாக மிகப்பெரிய அளவு ரசிகர் மசியல் எதிர்பார்க்கப்படும் என கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.