சினிமா துறையில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டாம்.? கோரிக்கை வைத்த கமலஹாசன்..!!

தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனம் தெரிஉலகில் தந்தை என அழைக்கப்படுபவர் தான் மறைந்த ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில்

 

பங்கேற்று பேசிய கமல்ஹாசன் சினிமா துறையில் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பாளராக இருந்து உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், சினிமா துறையில் பல பிரச்சனைகள் விவகாரங்கள் இருந்தாலும் ஒருவரை

 

ஒருவர் அதிகமாக திட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி லிங்குசாமி புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ள விவகாரம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.