ஜோடியாக திருச்செந்தூர் முருகனை காண வந்த நயன்தாரா-விக்கி..!! வெளிவந்த புகைப்படம் இதோ..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையை இவர் தற்பொழுது இந்தி சினிமாவிலும் கலக்கி வருகிறார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்

 

கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டே இவர்களுக்கு தற்பொழுது இரண்டு மகன்கள் இருக்கிறார். தற்பொழுது சினிமாவையும் தன குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டு வரும் நயன்தாரா சமீபத்தில் தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும்

 

வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து பலரும் இங்கு ஒரு நல்ல நடிகை மட்டும் கிடையாது நல்ல ஒரு அம்மாவாகும் தான் இருந்து வருகிறீர்கள் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனது கணவருடன்

 

ஆன்மீக சுற்றுலாவுக்கு அடிகை நயன்தாரா சென்றுள்ளார். அந்த வகையில் திருச்செந்தூரில் இருக்கும் முருகனைக் காண இருவரும் கோவிலுக்கு வந்துள்ளார்கள்.. இவர்கள் இருவரும் வந்திருப்பதை அறிந்த பலரும் அவர்களை பார்ப்பதற்கு அதிகமாக கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த கோவிலுக்கு வருவதற்கு முன்பாக இருவரும் கன்னியாகுமரி கோவிலுக்கும் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்தவுடன் ஏராளமான திடீரென்று ஏன் ஆன்மீக சுற்றுலா வந்துள்ளீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.