அனிதா சம்பத்தின் கணவரை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே சிறிய கதாபாத்திரமும் அல்லது ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து

 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்ற பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல பேட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் தனியார் youtube சேனல் ஒன்றில் பல விஷயத்தை இவர் பகிர்ந்து கொண்டு உள்ளார். இவருக்கு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியளராகவும்

 

கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சினிமாவிலும் படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருவதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார் படி பிரபலமாக திகழ்ந்துவரும் அனிதா சம்பத் முதன் முறையாக

 

தனது காதல் திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதனை வைரல் ஆக்கி வருகின்றார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.