எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியாவா இது.? தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக மக்கள் அதிகமாக டிவி சீரியல் விரும்பி பார்த்து வருகின்றார். அந்த வகையில் அவர்களை காப்பதற்கு என்று ஏராளமான செயல்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் சீரியலாக வளம் வந்து கொண்டிருப்பது தான் எதிர்நீச்சல்.

 

இந்த சீரியலில் ஆணாதிக்கம் பெண் அடிமை என பல விஷயங்களை பற்றி பேசி மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த சீரியலை பிரசிப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்தத் தொடர் மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்தபடியாக என்ன நடக்கும் என்று தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு ஆவலாக இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா என்பவர். இவர் இதற்கு முன்பாக ஏராளமான தொடர்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2012 ஆம் ஆண்டு சீரியல் நடிகரை

 

ஒருவரை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். தற்பொழுது சீரியலில் பசியாக நடித்து வரும் நிலையில் தான் எடுத்துக் கொள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.