எல்லோரும் சிரிப்பாக.? அவமானத்தில் நடிகை ஹன்சிகா எடுத்த முக்கிய முடிவு..!!

ஹிந்தி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிய அதன் பிறகு தென்னிந்திய சினிமா அளவில் பிரபலம் முன்னை நொடியாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த, வருடம் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலை இவருடைய நடிப்பில் இன்னும் ஒரு சில படங்கள் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 13 வருடத்திற்கு மேலாக நடித்து வந்திருந்தாலும் இன்னும் தமிழ் சரியாக பேசுவதில்லை என்று அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டுள்ளார்கள்.

 

நான் தமிழில் பேசினால் படபிடிப்பில் எல்லோரும் சிரிக்கின்றார்கள். அதனால் பேசுவதில்லை.. மேலும், சொல்லித் தரும் வசனத்தை மட்டுமே நான் பேசுவேன் என்று அவர் கூறியுள்ளார். தமிழ் ஒரு சில அளவிற்கு பேசினாலும் மற்றவர்கள் சிரிக்கின்றார்கள். அதனால் தான் நான் பேசாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.