நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ரசிகர்களை கவரும் நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்தப் திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு இவர்

 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் திரைப்படத்திலும் நடிகர் உதயநிதியுடன் சேர்ந்து பொதுவான என் மனசு தங்கம் திரைப்படத்திலும் நடிகர் விஜய் ஆண்டனி உடன் திமிர் பிடித்தவன் போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தற்பொழுது தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்து வருகின்றார். அங்கேயும் பெரிதாக எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காமல்

 

மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் என்று

 

சமீபகாலமாக இவர் தனது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றார். அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி  வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.