நான் என்ன பாவம் பண்ணுனேன்.? ஏன் கூப்பிட்டு வச்ச அசிங்கப்படுத்த வேண்டும்.? கண்ணீர் விட்டு கதறியா ஜி பி முத்து..!!
கடந்த, சில ஆண்டுகளாக டிக் டாக் என்ற வலைத்தளம் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகி அதன் பிறகு தன்னை கேவலமாக பேசுபவர்களின் கடிதத்தை வீடியோவாக வாசித்து அதனை இணையத்தில் வெளியிட்ட மிகவும் பிரபலமானவர் தான் ஜி பி முத்து என்பவர்.
இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றார். இது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ரசிப்பதற்கு என்ற
ஒரு ஏராளமான ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் பல முன்னணி பிரபலங்களை இவரை தேடி வந்து பேசுவதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் முழுவதும்
ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து நயன்தாராவின் தயாரிப்பில் நயன்தாரா நடித்த திரைப்படம் தான் கனெக்ட். இந்தத் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் பொழுது ஜி பி முத்துவை அழைத்துள்ளார்கள். அப்பொழுது விக்னேஷ் சிவன் நயன்தாரா பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
ஆனால், எங்கேயோ ஒரு மூலையில் தான் உட்கார வைத்து விட்டார்கள் என்னை கூப்பிட்டு வைத்து அவள் என்னை அசிங்கப்படுத்தி விட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது ஜி பி முத்து ரசிகர் மத்திகள் பெயர்களாக பரப்பப்பட்டு வருகிறது…
Comments are closed.