நடிகர் சேத்தனின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!! முதன்முறையாக புகைப்படம் வெளியானது..!!

ஆரம்ப காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்த்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் மெட்டிஒலி. இதன் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் சேத்தன் என்பவர். இவர் அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான சிவில் நடித்து வந்து அதன் பிறகு இரண்டு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். தற்பொழுது சீரியலில் நடிப்பதை எடுத்துவிட்டு

 

தற்பொழுது அதிகமாக வெள்ளை சிறையில் கவனம் செலுத்தி வருகின்றார். பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தும் தனக்கு ஒரு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றார். மேலும், இவர் 8 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவை

 

விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தை படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகை தேவதர்ஷினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு நியதி திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவருக்கு அடுத்தடுத்து நல்ல ஒரு பட வாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது குடும்பத்துடன் இருக்கும்படி என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.