சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இவரது கணவரும் பிரபலம் தானா.. வைரலாகும் காட்சி உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சீரியல் அடுத்த மூல மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்வேதா பாரதி என்பவர். இவர் அண்ணாமலை என்ற சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். முதல் சீதிலேயே இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வம்சம், மலர்கள், ரோஜா, செம்பருத்தி என
அடுத்தடுத்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தின். மேலும், அதிகமான ஆர்வம் இருந்துள்ளது அதன் காரணமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட
மாநாடு மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அதன் பகுதியை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தனது மகனுடன் இவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் டைட்டில் வின்னரும் இவர்தான்.
ஆனார், மேலும் இவர் பிஸியாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் கணவர் குழந்தைகள் என அனைவரும் இருக்கும் படி அந்த புகைப்படத்தை முதன்முறையாக நடிகை ஸ்வேதா பாரதி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.