திருட்டுத்தனமாக முழிக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகரே இவர்தான்.?

சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில்

 

தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் ஒருவரும்.  தனது சிறு வயது புகைப்படத்தை ஒன்றை வெளியேற்றுள்ளார். அந்த நடிகர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அனைவராலும் பாராட்டுப்படும்

 

ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அது வேறு யாருக்கும் கிடையாது  மலையாள சினிமாவில் முன்னணி பிரபலமாக திகழ்ந்துவரும் பகத் பாஸில் என்பவர் தான். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த

 

வேலைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்துள்ளார். அந்தப் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலாக புறப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் வாருங்கள்…

 

Comments are closed.