என்னது, இந்த இளம் நடிகரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்யப் போகிறாரா.? திடீரென்று சர்ச்சை ஏற்படுத்தி தகவல் உள்ளே..!!
கடந்த, சில ஆண்டுகளாக திரைப்படங்கள் திடீரென்று விவாகரத்து செய்து கொள்கின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அதனை கேட்டவுடன் பல ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களை அதிர்ச்சியாக இருந்தார்கள். மேலும், இரு குடும்பங்களும் பல முறைகள் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தோம் அவர்களது இருவரும்
விவாதத்துக்கு தான் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் நடிகர் தனுசு தனது கேரியரில் அடுத்த ரத்து திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது லால் சலாம் படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இளம் நடிகராக இருக்கும்
ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை சம்பவம் என்று இதுவரை வெளியிடவில்லை…
Comments are closed.