எதுக்கு 100 கோடி சம்பளம்.? இவருக்கு தான் நடிப்பே வராது.? பொது இடத்தில் பேசிய சர்ச்சையில் சிக்கிய பிரபலம்..!! வீடியோ உள்ளே..

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் ஆரம்பத்தில் ஏராளமான தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்திருந்தாலும்

 

இன்று வரை இருக்கின்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருப்பார். தன்னுடைய படப்பிடிப்பு முடிந்தவுடன் கூட அவர் வெளியூருக்கு சுற்றுலா சென்று விடுவார். தற்பொழுது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கும் என்று

 

தற்போது ரசிகர்கள் பெரிய ஒரு கேள்வியாக இருந்து வருகின்றது. சமூகத்தில் அஜித்தை பற்றி சர்ச்சையாக ஒரு பிரபலம் பேசியுள்ளார். அது என்னவென்றால் என்னை தாலாட்ட வருவாளா படத்தின் நடிகர் அதிசயத்தை நான் விதவிதமாக நடிக்க சொன்னேன்.

 

ஆனால், அவர் அது போன் அடிக்கவில்லை பிறகு எப்படி நடிக்க வேண்டும் என்று அடித்து காட்டுகிறேன். அதைப் பார்த்து நடுங்கள் என்று சொன்னேன் அப்பயும் அவர் செய்யவில்லை.. அப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இப்பொழுது சம்பளம் மற்றும் 100 கோடி தேவைதானா.? என்று அவர் பேசி வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

Comments are closed.