விஜய்க்கு இந்த விஷயத்தில் நான் துணையாக இருப்பேன்.? நடிகையின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். மேலும், இவரது நடிப்பில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படத்தின் நடிகர் விஜய் நடித்து வருகின்றார். பல ஆண்டுக்கு பிறகு விஜயுடன் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக திரைப்படத்தை

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் கூடிய விரைவில் படப்பிடிப்பை துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இன்னும் சில ஆண்டுகளில் அரசியலில் என்ட்ரி  கொடுப்பார் என்று தற்பொழுது

 

பல தகவல்களின் இணையத்தில் பரவி வருகின்றது. அதற்கான நடவடிக்கையும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு துணையாகவும் ஒரு தொண்டராகவும்

 

நான் இருப்பேன் என்று சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொடுத்துள்ள இவரது பேட்டி விஜய் அரசியல் என்று குறித்து கேள்வி இவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் விஜய் ஒரு புத்திசாலியான நபர்.?

 

வருங்காலத்தை யோசித்து பல விஷயங்களை இவர் செய்து வருகின்றார்.. அந்த வகையில் இவருக்கு கண்டிப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் அவருக்கு துணையாக நானும் இருப்பேன் என்று அவர் கூறிய தகவல் தற்போது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.