40 வயதாகியும் குறையாத அழகு.. நடிகை சதாவின் மிரட்டல் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சதா என்பவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து திருப்பாச்சி,

 

உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், சில காலங்கள் சினிமா விட்டு விலகி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது முழுவதுமாக நடிப்பை நிறுத்தி விடலாம் என்று நடிகை சதா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடியே சதா இணையதளங்களில்

 

 

மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிற தற்போது 40 வயது ஆகியும் இன்னும் குறையாது   கி ளாம ர்   லேட்டஸ்ட் எடுக்கப்பட்டு புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பலரும் மிரண்டு போய் வர்ணித்து வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.