அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்காவா நடித்த சிறுமியா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.?

இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு நடிகை அனுஷ்கா நடிப்பு மிரட்டலான வெளிவந்த திரைப்படம் தான் அருந்ததி. மேலும், இந்த திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்ட

 

தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற பழமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.. மேலும், இந்த திரைப்படம் வெளிவந்த அந்த மொழியிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில்

 

மிகப்பெரிய அளவு வசூல் சாதனை செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்து பலரும் இணைந்துள்ளார்கள்.. மேலும், இந்த திரைப்படத்தில் சிறு வயது அனுஷ்காவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யா நாகேஷ் என்பவர். அதன் பிறகு இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் ஒரு சில திரைப்படத்தில்

 

நடித்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கிட்டத்தட்ட குழந்தை நட்சத்திரமாக மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 40 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.