500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி..!! அதுவும் இவருக்காக தான்.?

இந்தியாவில் தற்பொழுது 500 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் பிரம்மாண்ட திரைப்படம் தான் கல்கி. இந்த படத்தை இயக்குனர் இயக்கி வருகிறார். மேலும், பிரபாஸ் ஹீரோவாக நடித்த உலகநாயகன் கமலஹாசன் வில்லன்

 

கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், அமிதாப் பச்சன் தீபிகா படுகோன் தீஷா பாட்னி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.. இப்படி இருக்கும் நிலையில் வித்தியாசமான கதைகளை உருவாகும்

 

இந்த படத்தின் மீது இருக்கும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இயக்குனர்  ராஜமௌலி பிரபாஸ் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டவுடன் ஓகே என்று சொல்லிவிட்டாராம்..

 

மேலும், இவர் பிரபா செய்தது மகனாகவே நினைத்து சினிமாவில் வளர்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.. அப்படி இருக்கும் நிலையில் தான் இவர் கேட்டவுடன் நான் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்து விட்டேன் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.