நடித்த படமே இன்னும் வெளிவரவில்லை.? அதற்குள் அடுத்த படமா.? விக்ரமின் வீர தீர சூரன்…!!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும்..

 

கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்துவரும் திரைப்படங்கள் பெரியளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் பொழுது அடுத்தபடியாக இவர் தன்னுடைய

 

அறுபத்தி இரண்டாவது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். மேலும், அந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் அடித்து வருகிறார்கள்.. மேலும், மிகப்பெரிய

 

அளவு இதில் திறக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது அதன்படி பூஜை பார்த்து பலரும் இணைந்துள்ளது இப்படி இருக்கும் நிலையில்

 

ஒரு சில ரசிகர்கள் நடித்த திரைப்படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.. அதற்குள் அடுத்த ரத்து செய்யப்பட்டிருக்கிறீர்களா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.