அம்மன் அவதாரம் எடுக்க வந்த வாரிசு நடிகை..!! வாய்ப்பை தட்டிப் பறித்த நடிகை நயன்தாரா..!!
சினிமாவில் அம்மன் கதாபாத்திரம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். அவர் அந்த அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக ரோஜா, பானுப்பிரியா போன்ற நடிகைகள் அம்மன் இடத்தில் நன்றாக நடித்திருப்பார்கள்.
ஆனால், தற்போது சூழ்நிலையில் அந்த வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு சரியாக அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில்
ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அதில் நான் அறிய நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இந்த கதாபாத்திரம் நடிகை சுருதிஹாசனுக்கு தான் கூறியுள்ளார்.
இந்த படத்தின் கதையை ஆரம்பிக்கும் பொழுது பல நடைகளும் கூறியுள்ளார். திடீரென்று ஒரு சமயம் நயன்தாராவை சந்தித்த பொழுது என்னிடம் எல்லாம் கதை சொல்ல மாட்டாயா என்று நயன்தாரா கேட்டுள்ளார். உடனடியாக நயன்தாராவிடம்
இந்த கதையை சொன்னவுடன் கதை பிடித்து விட்டது உடனடியாக சுருதிஹாசனை இதிலிருந்து நீக்கியது தற்பொழுது அவருக்கு பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்துள்ளது. அதன் பிறகு நடிகை நயன்தாரா நடித்த பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்…
Comments are closed.