ஜிவி பிரகாஷ் மனைவியை பிரிய காரணம் இந்த நடிகைகள் தான்.. சர்ச்சையில் சிக்கிய 5 முன்னணி நடிகைகள்..!!

கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளரும் நடிகரும் மன ஜிவி பிரகாஷ் அவரது மனைவி பாடகி சைந்தவி என்பவரை விவாகரத்து பிறப்புவதாக தெரிவித்துள்ளார்..

 

கிட்டத்தட்ட 11 வருடங்கள் இல்லற வாழ்க்கையில் இருந்த இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் நடித்த முதல் திரைப்படம் ஆன டார்லிங் படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், படங்களில் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் கயல் ஆனந்தி உடன் திரிஷா இல்லனா நயன்தாரா எனக்கு ஒரு பேர் இருக்கு கடவுள் இருக்கான் குமாரு எனத் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்த

 

அதன் பிறகு ஜீவி பிரகாஷ் உடன் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார். அடுத்தபடியாக பேச்சுலர் படத்தில் திவ்ய பாரதியுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகை கௌரி ஸ்ரீதிவ்யா ஷாலினி போன்ற நடிகைகளுடன்

 

மிகவும் நெருக்கமான காட்சிகள் நடித்த காரணத்தினால் தான் தற்பொழுது வீட்டில் ஏகமான பிரச்சனைகள் வந்து தற்பொழுது விவாகரத்து வரை சென்று விட்டது என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.